20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

அங்கஜன் இராமநாதனின் மக்கள் சந்திப்பு இன்று

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இந்த மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த நிகழ்வு மாலை 4 மணி வரை நீடிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அங்கஜன் இராமநாதனின் மக்கள் சந்திப்பு இன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு