சர்வதேச மனித உரிமைகள் பேரவை தொடர்பான விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.,
இதனடிப்படையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறினார்,
அத்துடன் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வினை நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து சர்வதேசத்துடன் இணைந்து பெற்றுக் கொடுத்திருக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கூறுகின்றார்.













0 Comments
No Comments Here ..