இலங்கை பௌத நாடு எனக் கூறிய அரசாங்கம் தாம் பல்லின மக்களை ஒன்றிணைத்து வாழும் நாடு என ஜெனீவாவில் கூறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவிக்கின்றார்.
சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
0 Comments
No Comments Here ..