22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது – மைத்திரி

தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.




தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது – மைத்திரி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு