13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

T20 - இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணிக்கு 197 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அவ்வணி சார்பில் லென்டி சிம்மன்ஸ் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் லசித் மலிங்க, இசுரு உதான, லக்க்ஷான் சந்கென் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.




T20 - இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு