ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு 10.05 அளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 655 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக டுபாய் நோக்கி பயணித்துள்ளார் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று முற்பகல் 10.00 மணியளவில் டுபாய் நோக்கி பயணிப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில் குறித்த பயணம் ரத்து செய்யப்பட்டு நேற்று இரவு டுபாய் நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..