டுபாய் சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடுதிரும்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான E K 650 என்ற விமானம் ஊடாக இன்று காலை 8.10 நாடுதிரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த நான்காம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக டுபாய் நோக்கி பயணித்தமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..