20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.




உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு