19,Jun 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

மைத்திரியின் வேலைத்திட்டம் குறித்து ராதா கருத்து!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் நலன்கருதி எந்தவொரு வேலைத்திட்டங்களையும்  முன்னெடுக்கவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, ரவி கருணாநாயக்க குற்றம் செய்திருந்தால் நிச்சயம் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  




மைத்திரியின் வேலைத்திட்டம் குறித்து ராதா கருத்து!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு