19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

“தொலைபேசி” சின்னத்தில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாச..!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய முன்னணியானது “தொலைபேசி” சின்னத்தில் போட்டியிடும் என அதன் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுளளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் சின்னம் தொடர்பான சிக்கல் நிலை நீடிக்கின்ற நிலையில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




“தொலைபேசி” சின்னத்தில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாச..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு