15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

நாட்டு மக்களுக்கான விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தி வருகின்றார்.

இந்த விஷேட உரை தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகள் ஊடாக நேரடி ஔிபரப்பு செய்யப்படுகின்றது.

நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அவர் இவ்வாறு விஷேட உரை நிகழ்த்தி வருகின்றார்.

இதன்போது இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோவிற்கான அதி கூடிய சில்லை விலை 65 ரூபாவிற்கும் செமன் ரின்னின் விலை 100 ரூபாவிற்கும் விற்பனை செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.




நாட்டு மக்களுக்கான விசேட உரை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு