04,May 2024 (Sat)
  
CH
தொழில்நுட்பம்

மே மாதம் அறிமுகமாக இருக்கும் ஸ்மார்ட்போன்..

அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சென்போன் 8 பன்ச் ஹோல் கட்-அவுட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அசுஸ் சென்போன் 8 ஸ்மார்ட்போன் மே 12 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இடதுபுற ஓரத்தில் பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. அந்த வகையில், தற்போது இதன் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய தகவல்களின் படி அசுஸ் நிறுவனம் இந்த ஆண்டு சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மூன்று மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.


அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.67 இன்ச் ஆMஓளேD டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது. 


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.


இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மே மாதம் அறிமுகமாக இருக்கும் ஸ்மார்ட்போன்..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு