இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று(03) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1608 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று இதுவரையில் 3,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..