இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினை ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க வேண்டாம் என கட்சியின் தேசிய அமைப்பாளரும் நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்க்ஷ எதிரணியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து ஆட்சியாளர்களுக்கு கடும் நெருக்கடியினை கொடுக்க தயாராகியுள்ள நிலையில் அவர் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..