பூசா சிறைச்சாலையில் மேலும் 57 கைதிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு பகுதிகளிலிருந்து பூசாவுக்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..