நாட்டில் மேலும் 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,016ஆக பதிவாகி உள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 15 ஆண்களும் 06 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
0 Comments
No Comments Here ..