இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பேருந்து நாளை (01.12) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது.
அந்தவகையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்குப் புறப்படும் பேருந்து மன்னார் நோக்கிப் புறப்பட்டு பிற்பகல் 13.30 மணிக்கு மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படும்.












0 Comments
No Comments Here ..