02,Feb 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

எம்மை வெறுப்பவர்கள் மீது அன்புகாட்டுங்கள் - பிரதமர் விடுத்துள்ள நந்தார் வாழ்த்துச் செய்தி

அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இப்பூவுலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் நினைவூட்டுகிறது. இறைவனின் அன்பும், மனித கண்ணியமும் மனிதநேயத்தை அடிப்டையாகக் கொண்ட சமுதாயத்திற்கு நம்பகமான அடித்தளமாக அமைந்தது என சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்க (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 

பெத்லஹேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து, இவ்வுலகை யதார்த்தமாக நோக்குவதற்கு அவரது பிறப்பு முதலே முன்மாதிரியாக திகழ்ந்தார். நல்லுள்ளம் படைத்தவர்கள் அமைதியை பகிர்ந்துக் கொள்வார்கள்.







எம்மை வெறுப்பவர்கள் மீது அன்புகாட்டுங்கள் - பிரதமர் விடுத்துள்ள நந்தார் வாழ்த்துச் செய்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு