மத்திய, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில இடங்களில் இடைக்கிடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை, நுவரேலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இவ்வாறு இடைக்கிடை சிறிதளவு மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..