கல்வி அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புக்குழுவில் சிறுபான்மையினரும் உள்வாங்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
அந்த குழுவில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேலும் தமிழ் மொழிமூல கல்வியில் பின்னடைவு ஏற்படும் என வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..