18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மேலும் 11 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் மேலும் 11 கொவிட் மரணங்கள் நேற்று(8) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,361ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 177 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,503 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மேலும் 11 கொவிட் மரணங்கள் பதிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு