05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷான் சந்திரஜித் தெரிவு!

நேற்று ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடலில் பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார பீடத்தை சேர்ந்த மதுஷான் தெரிவாகியுள்ளார்.

 

இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக வசந்த முதலிகே கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது






அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷான் சந்திரஜித் தெரிவு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு