29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.


இப்போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இப்போட்டி இடம்பெறுகின்றது


போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.


முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.





இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு