29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான நுழைவு சீட்டு விற்

9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 20ம் தேதி முதல் ஓகஸ்டு 20ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. 


32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான நுழைவு சீட்டு விற்பனை ஏற்கனவே தொடங்கிய நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நுழைவு சீட்டு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.


இது, கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த நுழைவு சீட்டு விற்பனையைவிட இது அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான நுழைவு சீட்டு விற்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு