ஸ்டார்குழுமம் அந்த தொலைக் காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது, அதன்பின் அதை உலக அளவில்புகழ் பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
விஜய்தொலைக்காட்சி மற்றும் ஹொட்ஸ்டார் இணையதளம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்னிநிறுவனம், இப்போது அதிரடியாக விஜய் தொலைக் காட்சியை விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.
ஹொட்ஸ்டார் தளத்தை வைத்துக்கொண்டு தொலைக் காட்சியை மட்டும் விற்பனை செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். இந்த ச்செய்தியை அவர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவித்தும் விட்டார்கள்.
விஜய் தொலைக்காட்சியை வாங்கஇப்போது 3 நிறுவனங்கள் கடும் போட்டி போட்டு வருகிறார்கள். ஜியோ நிறுவனம், டாடா நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் விஜய் தொலைக் காட்சியை வாங்க முன்வந்துள்ளார்கள்
0 Comments
No Comments Here ..