12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

சீனாவிலிருந்து மேலும் 93 பேர் நாடு திரும்பியுள்ளனர்

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவிலிருந்து 93 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.


அதன்படி, இதுவரையில் மொத்தமாக 380 இலங்கையர்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




சீனாவிலிருந்து மேலும் 93 பேர் நாடு திரும்பியுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு