05,May 2024 (Sun)
  
CH
சினிமா

உடல் எடையையும் உடையையும் குறைத்த லொஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது.


பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.


சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.



சமீப நாட்களாக கிளாமர் புகைப்படத்தினை வெளியிட்டு வரும் இவர் தற்போதும் தொடையழகைக் காட்டி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.






உடல் எடையையும் உடையையும் குறைத்த லொஸ்லியா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு