01,Nov 2026 (Sun)
  
CH
சினிமா

செப்டம்பர் 13ம் தேதி அசோக் செல்வனின் மனைவியாகும் நடிகர் அருண்பாண்டியனின் மகள்

Blue Star படத்தில் சேர்ந்து நடித்தபோது கீர்த்தி, அசோக் செல்வன் இடையே காதல் ஏற்பட்டது.

கீர்த்தி, அசோக் செல்வனின் காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள்.கீர்த்தியின் சொந்த ஊரில் தான் திருமணம் நடக்கிறது.

திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

திரையுலகினருக்காக சென்னையில் திருமண வரவேற்பு நடக்கவிருக்கிறது.

கீர்த்தி, அசோக் செல்வன் நடித்திருக்கும் படம் செப்டம்பரில் தான் ரிலீஸாகிறது.

 




செப்டம்பர் 13ம் தேதி அசோக் செல்வனின் மனைவியாகும் நடிகர் அருண்பாண்டியனின் மகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு