03,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

தேமுதிக கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேமுதிக கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த்தின் பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுக்க அக்கட்சியினரால் கொண்டாடப்படுகிறது.

அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:- தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்த்துக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்




தேமுதிக கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு