பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது ஒரு புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டு கமல்ஹாசன்கள் பேசிக்கொள்வது போல வீடியோ இருக்கிறது.
அதே வீடு, புது போட்டியாளர்கள் அவ்ளோ தானே என ஒரு கமல் சொல்ல, இந்த முறை இரண்டு வீடு என கமல் கூறுகிறார். சாதாரணமாகவே சண்டை போட்டு வீட்டை ரெண்டாக்குவாங்க, இந்த முறை வீடே இரண்டு இருக்கிறது என்றால்.!
0 Comments
No Comments Here ..