15,Mar 2026 (Sun)
  
CH
சினிமா

நடிகையின் விவகாரமான உடையைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால், சமூகவலைத்தளத்தில் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து கொண்ட நடிகைகள் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் செலவு செய்து போட்டோஷூட் பதிவிட்டு, இதன் மூலம் படவாய்ப்பை தேடி வருகின்றனர்.


மற்ற நடிகைகள் போல இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி தமிழரசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீல நிற புடவையில் இருக்கும் போட்டோக்களை அள்ளி இருந்தார். அந்த போட்டோக்களுக்கு லைக்குள் குவிந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், சாந்தினி தமிழரசனா இது எனவும், வர வர உங்க அழகு கூடிக்கிட்டே போது என்று தங்களுடைய கருத்துக்களை அவருடைய போஸ்டின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள். நடிகை சாந்தினி தமிழரசன் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 16ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.


சென்னை பெண்ணான சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இன்று திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். டான்ஸ் மாஸ்டர் நந்தா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதா என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.மேலும், சில சீரியல்களிலும் நடித்துவருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாததால், சாந்தினி தொடர்ந்து நடித்து வருகிறார்.

 




நடிகையின் விவகாரமான உடையைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு