05,May 2024 (Sun)
  
CH
சினிமா

படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடும் நடிகை திஷா

ஒல்லி பெல்லி அழகை வைத்துக்கொண்டு எப்போதும் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே சூடேத்துபவர் நடிகை திஷா பதானி. பாலிவுட் நடிகையான திஷா பதானி உத்தரபிரதேசத்தின் பரேலியில் பிறந்து, லக்னோவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார். அதன் பின்னர் மாடலிங் வாய்ப்புகளைப் பெற்று சினிமாவில் அறிமுகம் ஆனார்.

பான் இந்தியா மொழி படங்களில் நடித்து வரும் இவர் வருண் தேஜாவிற்கு ஜோடியாக 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான லோஃபர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில் விளையாட்டு வாழ்க்கை வரலாற்றான எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானர்


2017 ஆம் ஆண்டில் சீன அதிரடி நகைச்சுவை திரைப்படமான குங் ஃபூ யோகாவில் நடித்தார். இந்த திரைப்படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த சீன திரைப்படங்களில் ஒன்றாகும் . வணிக ரீதியாக வெற்றி பெற்ற இந்தி மொழி அதிரடி திரைப் படங்களான பாகி 2 மற்றும் பாரத் ஆகிய படங்களில் நடித்தார்.

தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் அவர் எப்போதும் சமூகவலைத்தளத்தில் படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் ப்ரா அணிந்து கவர்ச்சியாக சேலை கட்டி முன்னழகை படு சூடாக காட்டி பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார்




படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடும் நடிகை திஷா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு