28,Apr 2024 (Sun)
  
CH
விளையாட்டு

முதலிடத்தை தக்கவைத்த அஸ்வின்!

ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் 853 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.




முதலிடத்தை தக்கவைத்த அஸ்வின்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு