22,May 2025 (Thu)
  
CH
விளையாட்டு

5 ஆவது சதம் அடித்த பெதும் நிஸ்ஸங்க!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (14) நடைபெற்றுவரும் ஒருநாள் போட்டியில் தனது 5 வது சதத்தினை பெதும் நிஸ்ஸங்க பெற்றார்.ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது.


இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக Rahmat Shah 65 ஓட்டங்களையும், Azmatullah Omarzai 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Pramod Madushan 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




5 ஆவது சதம் அடித்த பெதும் நிஸ்ஸங்க!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு