03,May 2024 (Fri)
  
CH
சினிமா

தள்ளிப்போகும் தனுஷ் – 50!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. தொடர்ந்து, தன் 50 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.


கேங்க்ஸ்டர் படமாக உருவான இப்படத்திற்கு ராயன் எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் இறுதியில் வெளியிட திட்டமிருந்த இப்படம் ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.




தள்ளிப்போகும் தனுஷ் – 50!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு