29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய பிரபல வீரர்!!

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளது இதையடுத்து இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்தது.  இத்தொடருக்காக அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்த நிலையில் 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி அணிக்காக விளையாடவிருந்த இங்கிலாந்து அணியின் பிரபல துடுப்பாட்ட வீரர் ஹார்ரி புரூக் விலகியுள்ளார்.  தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஹார்ரி புரூக்கை 4 கோடி இந்திய ரூபாவிற்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஹார்ரி புரூக் விலகியது டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது




ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய பிரபல வீரர்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு