லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என லோகேஷ் சமீபத்தில் ஒரு பிரெஸ் மீட்டில் கூறி இருந்தார்.
இந்நிலையில் தலைவர் 171 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியிடப்படும் என லோகேஷ் தற்போது அறிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
0 Comments
No Comments Here ..