அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண அணிகள் தங்கள் வீரர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய வீரர்களின் பெயர் விபரப்பிகளை வெளியிட்டுள்ளன. இந்தியா – ரோஹித் சர்மா(c), விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ், ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான்.
தென்னாப்பிரிக்கா – ஐடன் மார்க்ரம் (c), ஓட்டினல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் பார்ச்சூனி, மார்கோ ஜான்சன், ஹென்ட்ரிக் கிளாசென், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், ஆன்ட்ரிக் நோக்கியா, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், ட்ரைஸ் ஷம்சி பிஎஸ்.
இங்கிலாந்து – ஜாஸ் பட்லர் (c), பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், புரூக், லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கர்ரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், மார்க் வூட், ரீஸ் டாப்லி, அடில் ரஷித், ஹார்ட்லி, டக்கெட்
நியூசிலாந்து – வில்லியம்சன் (c), ஆலன், பவுல்ட், பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கான்வே, பெர்குசன், மாட் ஹென்றி, டேரில் மிட்சல், ஜிம்மி நீஷம், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, சான்ட்னர், இஷ் சோதி, சவுத்தீ.
0 Comments
No Comments Here ..