பிரபல விஜே வாக இருக்கும் பிரியங்கா, தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியிருக்கிறார். தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாக இருக்கும் பலரும் தற்போது சமூகவலைத்தளங்களிலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர்.அதில் குறிப்பிடத்தக்க
இடத்தை பிடித்துள்ளவர் பிரியங்கா.
தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாக இருக்கும் பலரும் தற்போது சமூகவலைத்தளங்களிலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர்.அதில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளவர் பிரியங்கா.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற விஜே பிரியங்காவின் திருமணம் விவகாரத்தில் முடிந்தது. இதனை தொடர்ந்து அவ்வப்போது அவரின் இரண்டாவது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் பிரியங்காவே பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, எனக்கு இன்னும் காதலிக்கவேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறி, ஒரு அழகான குழந்தையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ஆசை இருப்பதாக குறிப்பிட்டார்.
தற்போது தனது அண்ணன் மகள் தான் தனக்கு எல்லாமும் என்ற பிரியங்கா, அவளுக்காக தான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் நெகிழ்வுடன் கூறினார்.
மேலும், தன்னை ஏமாற்றத்தை ஒரே விஷயம் தனது தொழில் தான் எனக் கூறி, தனது 40 வயதிற்குள் சொந்தமாக வீடு ஒன்று கட்டவேண்டும் என்று ஆசை உள்ளதாகவும், தான் இது வரை அமெரிக்கா சென்றதில்லை விரைவில் அது நிகழும் என தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.
0 Comments
No Comments Here ..