குஜராத்தை பூர்வீகமாக கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுஃப் பதான், தற்போது மேற்கு வங்கத்தின் பெஹரம்பூர் தொகுதி எம்.பி வேட்பாளர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 7 ஆண்டு காலம் பயணித்த யூசுஃப், அம்மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூலம் தற்போது அரசியல் களத்திலும் தடம் பதித்திருக்கிறார்.
இந்நிலையில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட யூசுஃப் பதான் 237,559 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
0 Comments
No Comments Here ..