11,Oct 2024 (Fri)
  
CH
விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி!!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட  தீர்மானித்துள்ளது.

இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.




நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு