04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

சத்தமில்லாமல் செய்து காட்டிய தல

சினிமா நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததே. அதே வேளையில் முறையான வரி செலுத்துவது சிலர் மட்டுமே. இதில் ரஜினி, கமல்ஹாசன், விஜய் போன்றவர்களும் அடங்குவர்.

கறுப்பு பணத்திற்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் விஜய் வீட்டில் தொடர்ந்து நேற்று முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதே வேளையில் கறுப்பு பணத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் சத்தமில்லாமல் செயலில் காட்டியவர் அஜித். கடந்த வருடம் மட்டும் அவர் அரசுக்கு செலுத்திய வரி தொகை ரூ 18.5 கோடி. இவ்விசயத்தில் அவர் ரஜினி, கமல்ஹாசனையும் மிஞ்சிவிட்டார்.





சத்தமில்லாமல் செய்து காட்டிய தல

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு