17,Sep 2024 (Tue)
  
CH
இந்திய செய்தி

நாயிக்கு நடந்துள்ள கொடூரம்!

இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்றின் பின்புறத்தில் தெருநாய் ஒன்று கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.வீதியில் இழுத்துச் செல்லப்பட்டபோது நாய் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த கொடூரமான வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




நாயிக்கு நடந்துள்ள கொடூரம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு