17,Sep 2024 (Tue)
  
CH
விளையாட்டு

டி20 உலகக் கிண்ண போட்டியில் புதிய சாதனைப்படைத்த பெட் கம்மின்ஸ் !!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் தனது இரண்டாவது மூன்று விக்கெட்டுகளை (ஹட்ரிக்) கைப்பற்றி சாதனைப்படுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் பெற்ற ஹட்ரிக்குடன் அவர் இந்த சாதனையை படுத்துள்ளார்.அண்மையில் பங்காளதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 8 ஹட்ரிக் பதிவாகியுள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டு இலங்கைக்காக வனிந்து ஹசரங்க இந்த சாதனையை நிகழ்த்தினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலேயே அவர் இந்த ஹட்ரிக்கை பெற்றிருந்தார்.




டி20 உலகக் கிண்ண போட்டியில் புதிய சாதனைப்படைத்த பெட் கம்மின்ஸ் !!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு