29,Jun 2025 (Sun)
  
CH
இந்திய செய்தி

ஏர் இந்தியாவின் 8 விமானங்கள் ரத்து ; பயணிகள் பெரும் பாதிப்பில்

ஏர் இந்தியாவின் 8 விமானங்கள் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


இவ்வாறு ரத்து செய்யப்பட்டவை 4 சர்வதேச விமானங்களும் 4 உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


துபாயிலிருந்து சென்னைக்குச் செல்லும் விமானம், டெல்லியிலிருந்து மெல்பேர்னுக்குச் செல்லும் விமானம், மெல்பேர்னிலிருந்து டெல்லிக்குச் செல்லும் விமானம், புனேவில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானம், அஹ்மதாபாத்தில் இருந்து டெல்லிக்குச் செல்லும் விமானம், ஐதராபாத்திலிருந்து மும்பைக்குச் செல்லும் விமானம், சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்லும் விமானம் ஆகிய விமானங்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .




ஏர் இந்தியாவின் 8 விமானங்கள் ரத்து ; பயணிகள் பெரும் பாதிப்பில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு