12,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

பெண்களுக்கான t20 உலகக்கிண்ண பயிற்சிப் போட்டி- துடுப்பெடுத்தாடுகிறது தென்னாபிரிக்க அணி

பெண்களுக்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ண பயிற்சி போட்டிகளில், தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்தப் போட்டி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரில் நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 




பெண்களுக்கான t20 உலகக்கிண்ண பயிற்சிப் போட்டி- துடுப்பெடுத்தாடுகிறது தென்னாபிரிக்க அணி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு