13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

மே.தீவுகள் - ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் பதினொருவர் அணிகளுக்கிடையிலான பயிற்சிப்போட்டி இன்று

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் பதினொருவர் அணிக்குமான பயிற்சிப்போட்டி ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி, கட்டுநாயக்க மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

லஹிரு திரிமான்ன தலைமையிலான ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் பதினொருவர் அணி இன்று விளையாடவுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட இலங்கை அணியானது, லஹிரு திரிமான்ன தலைமையிலான 14 வீரர்களை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மே.தீவுகள் - ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் பதினொருவர் அணிகளுக்கிடையிலான பயிற்சிப்போட்டி இன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு