07,Feb 2026 (Sat)
  
CH
இந்திய செய்தி

கண்டுப்பிடிப்புகளுக்கு ஏதுவான சூழல் இந்தியாவில் உள்ளது – மோடி

விஞ்ஞான ஆராய்ச்சிக்காகவும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் ஏதுவான சூழல் இந்தியாவில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி இந்திய விஞ்ஞானிகளுக்கு ருவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி மேற்படி கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அறிவியல் ஆய்வுகளை நோக்கி இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி இருக்க வேண்டும். அறிவியல் மீதான ஆர்வம் இன்னும் அதிகமாக வளரவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.





கண்டுப்பிடிப்புகளுக்கு ஏதுவான சூழல் இந்தியாவில் உள்ளது – மோடி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு