10,May 2024 (Fri)
  
CH
சினிமா

டாப் ஹீரோவுடன் நடிக்க மிக பெரிய தொகையை சம்பளமாக கேட்ட நடிகை தமன்னா..!

2006ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தமன்னா விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற தமிழின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தெலுங்கிலும் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதில் தற்போது டோலிவுட்டின் டாப் ஹீரோவான பாலகிருஷ்ணாவின் படத்தில் இவரை நடிக்க கேட்டுள்ளார்களாம்.

இதற்கு நடிகை தமன்னா நடிகர் பாலகிருஷனாவுடன் இணைந்த நடிப்பதற்கு எனக்கு மிக பெரிய தொகை சம்பளமாக வேண்டும் என்று கேட்டதாக டோலிவுட் வட்டாரம் தெவிக்கின்றது.

மேலும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிப்பதற்கு பல நடிகைகளிடம் கேட்டனர். இதைபோல் தற்போது நடிகை காஜல் அகர்வாலிடமும் அணுகி இருப்பதாக தகவல்கள்





டாப் ஹீரோவுடன் நடிக்க மிக பெரிய தொகையை சம்பளமாக கேட்ட நடிகை தமன்னா..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு