02,Jan 2026 (Fri)
  
CH
சினிமா

நடிகர்களின் கடைசி 5 படங்கள் – வெற்றி, தோல்வி முழு விபரம்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்களுக்கு தான் எப்போதும் வரவேற்பு இருக்கும், அதை தாண்டி பார்த்தால் படத்தின் கதை, டீசர், ட்ரைலர், பாடல்கள் வைத்து தான் எதிர்ப்பார்ப்பு உருவாகும்.

சரி இது ஒரு புறம் இருந்தாலும், பிரபல நடிகர்களின் ஹிட் லிஸ்டை கடைசி 5 படங்கள் வைத்து பார்ப்போம், இவை தமிழகத்தின் வசூலை வைத்தே கூறப்பட்டுள்ளது..

ரஜினிகாந்த்

தர்பார்- தோல்வி

பேட்ட- சூப்பர் ஹிட்

2.0- தோல்வி

காலா- தோல்வி

கபாலி- ஆவரேஜ்

விஜய்

பிகில்- ஆவரேஜ்

சர்கார்- ஆவரேஜ்

மெர்சல்- ஹிட்

பைரவா- தோல்வி

தெறி- சூப்பர் ஹிட்

அஜித்

நேர்கொண்ட பார்வை- ஹிட்

விஸ்வாசம்- மெகா ஹிட்

விவேகம்- படுதோல்வி

வேதாளம்- மெகா ஹிட்

என்னை அறிந்தால்- ஆவரேஜ்

சூர்யா

காப்பான் -ஆவரேஜ்

என் ஜி கே- தோல்வி

தானா சேர்ந்த கூட்டம்- தோல்வி

சிங்கம் 3- ஆவரேஜ்

24- தோல்வி

தனுஷ்

பட்டாஸ்- ஹிட்

எனை நோக்கி பாயும் தோட்டா- தோல்வி

அசுரன் – மெகா ஹிட்

மாரி2- தோல்வி

வடசென்னை- ஹிட்

சிவகார்த்திகேயன்

ஹீரோ- தோல்வி

நம்ம வீட்டு பிள்ளை- சூப்பர் ஹிட்

மிஸ்டர் லோக்கல்- தோல்வி

சீமராஜா- தோல்வி

வேலைக்காரன் – ஆவரேஜ்

விக்ரம்

கடாரம் கொண்டான் – ஆவரேஜ்

சாமி2- தோல்வி

ஸ்கெட்ச்- ஆவரேஜ்

இருமுகன்- ஹிட்

10 எண்றதுக்குள்ள- தோல்வி

இதை வைத்து பார்க்கையில் வெற்றி, தோல்வி விகித அடிப்படையில் வெற்றியில் அஜித் முன்னிலையிலும், தோல்வியில் சூர்யா முன்னிலையிலும் உள்ளார்.




நடிகர்களின் கடைசி 5 படங்கள் – வெற்றி, தோல்வி முழு விபரம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு